மருத்துவமனையில் தாயுடன் பழகி, பச்சிளங் குழந்தை திருட்டு: கட்டை பையில் கடத்திச் சென்ற பெண் Oct 08, 2021 3511 தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை பெண் ஒருவர் கட்டை பையில் வைத்து கடத்தி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த குணசேகரன் மனைவி...